இந்தோனிசியாவில் இருந்து இலங்கை திரும்பிய 110 பேர்


கொரோனா சூழலில் நாட்டிற்கு வரமுயாமல்  வேறு நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்துவரும் விசேட நடவடிக்கைக்கு அமைய இந்தோனேஷியாவில் நிர்க்கதிக்குள்ளகியிருந்த 110 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8.00 மணிக்கு இந்தோனேஷியாவின் விமான சேவைக்கு சொந்தமான விமானமூடாக இவர்கள்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

No comments: