நாட்டில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை


தேசிய கட்டிய ,ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டி, குருநாகல், கொழும்பு, களுத்துறை, கேகாலை,இரத்தினபுரி,மாத்தளை, மாத்தறை போன்ற 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோகாலை, மாவட்டத்தில் ,அதிகளவு மழை வீழ்ச்சி ,பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது, குறித்த மாவட்டத்திரல் ,பாதிக்கப்பட்டுள்ள ,மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கு ,தேசிய கட்டிய ஆராய்ச்சி நிலையம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

அத்துடன் இன்று  வீ,சிய பலத்த காற்றில் கெடபொல கிராம பகுதியில் 38 வீடுகள் சேதமடைந்துள்ளன.,

No comments: