107 பயணிகளுடன் பாக்கிஸ்தான் விமானம் விபத்து


பாகிஸ்தானின் , தலைநகரம்  கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் சிறிது, நேரத்திற்குள் .விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் லாகூரிலிருந்து ,கராச்சிக்கு சென்று கொண்டிருந்த வேளை விமான நிலையத்திற்கு அருகில் ,காணப்படும் பிரதேசத்தில்  விபத்துள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் ,99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் ,இருந்துள்ளதாக சர்வ தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்புப் குழுக்கள் ,சம்பவ இடத்திற்கு, விரைந்துள்ளதாக, பாக்கிஸ்தான் அரச தரப்பு செய்திகள் ,கூறுகின்றன.

புனித நோன்பு பெருநாள், விடுமுறையின் முதல் நாளான, இன்று  இவ் விபத்து இடம் பெற்றுள்ளது

No comments: