தேயிலையின் விலை அதிகரித்துள்ள வேளையில் கூட 1000 ரூபா சம்பள உயர்வு இல்லை


(சதீஸ்)

உலக சந்தையில், தேயிலை,யின் விலை அதிகரித்துள்ள வேளையில் கூட 1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால். கூட்டு ஒப்பந்தத்தில்
கைச்சாத்திடுகின்ற தொழிற் ச,ங்கங்கள் உடன் வெளியேற வேண்டும்

ஸ்ரீ ல ங்கா பொதுஜன பெரமு,னவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேசசபையின் சபையின் உபதவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு.

உலக சந்தையில் தேயிலை,யின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.

பெருந்தோட்டதுறை வேலை செய்கின்ற தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் பல்வேறு தரப்,பினரால் பல்வேறு கருத்து கடந்த காலங்களில்
வெளியிடப்பட்டன.

இதற்கு சான்றாக அவர்,கள் கூறி வந்த விடயம் என்னவென்று
சொன்னால் பெருந்தோட்டத்தொழிலாள,ர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினைவழங்க கமப்னிகள் முன்வரவில்லை.

ஏனென்று சொன்னால் தற்போது சர்வதேச சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.கடந்த கா,லங்களில் கருத்துக்களை கூறி வந்தார்கள்.

தற்போது கொரோனா தாக்கம் காரணமாக ஏனைய நாடுகளிலிருந்து தேயிலையினை கொண்டு வருவதில் சிக்கல் நிலைகாணப்படு,கின்றமை,யினால் வர,லாற்றில் என்றுமில்லாத அளவுக்கு இலங்கைதேயிலைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன் தேயிலை விலையும்
உயர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் ஏன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு
ஆயிரம் ரூபா சம்,பள உயர்வி,னை வழங்,க முடியாது? என ஸ்ரீ ல ங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாள,ரும் மஸ்கெலியா பிரதேசசபையின்சபையின் உபதவிசா,ளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து ,தெரிவிக்கையில் ,இந்த கூட்டு
ஒப்பந்ததத்தில் கை,ச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக மக்களை அரசியல் லாபத்திற்காக ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை காட்டி கபட நாடகம் ஆடியதாக தா,ன் காட்சியளிக்கின்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்தி,டுகின்ற தொழிற் சங்கங்கள்
தோட்டத்,தொழிலாளர்களிடமிரு,ந்து சந்தா அறவிடுகின்றார்கள்.அவ்வாறு சந்தா அறவிடும் தொழிற்சங்கங்கள் இந்த, ஆயிரம் ரூபாவினை வழங்க கம்பனிகளுக்கு அழுத்தத்தை பிரயோகித்தார்,களா? எ

ன்று சிந்தித்து, பார்க்க வேண்டும்.பெருந்தோட்ட மக்களிடம் சந்தா பெற்ற தொழிற்சங்கங்கள் பெருந்ததோட்ட மக்க,ளின், பணத்தினை கொள்ளையிட்டு வேடிக்கையாக பல்வேறு, கருத்துக்களை கடந்த கா,லங்களில் ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் வீர வசனம் பேசிய எங்களது அரசியல் தலைவர்களுக்கு இப்போது சவால் விடுகின்றேன்.

கடந்த காலங்களில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை பெற்றுத்தருவதாக தொழிலாள,ர்களை ஏமாற்றினீர்கள இப்போ,து ஆ,யிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க முடியும். அவ்வாறு முடியாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற ,,தொழிற்சங்கங்கள் வெளியே,ற வேண்டும். ஏனைய
தொழிற்சங்கங்களுக்கு சந்தர்ப்ப,ம் அளிக்க வேண்டும்.பாரம்பரிய முறையிலே
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற .

தொழிற் சங்கங்கள் தான் சம்பள உயர்வு பேச வேண்டும். அவர்கள் கைச்சாத்திட வே,ண்டும் என்,ற நிலைபா,டு மாற வேண்டும். இந்த பெருந்தோட்ட மக்களை ஏமாற்றியது போதும்.புதிய அரசியல் யுகம் உருவக்கப்பட வேண்டும.

மலையகத்திலே புதியதோர் மாற்றத்தினை உருவாக்க வேண்டும்.இந்த கூட்டு ஒப்பந்தத்திலே இருக்கின்,ற ஏமாற்று வித்தைகள் எல்லாம் நீங்கி புதிய கூட்டு உடன்படி,க்கை கைச்சாத்திடக்கூடிய ,கூட்டமை,,ப்பை உருவாக்க முன்வந்தால் மாத்தரமே பெருந்தோட்ட, தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா உயர்வினை பெற்றுக்கொடுக்க முடியும்.இ,ந்த சூழ்நிலையில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை நிச்சயம் பெற்றுக்கொள்ளலாம்.

ஏனென்,றால் தேயிலையின்விலை உய,ர்ந்துள்ளது.
மீண்டும் பொய் கூறாமல் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க முயற்சியுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் நீங்கள் கூட்டு ஒப்பந்தத்திலிருந்,து வெளியேறுங்கள் நாங்கள் தொழிற்சங்கங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து தொட்டத்தொழி,லாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத்தருகிறோம் என அவ,ர் மேலும் தெரிவித்தார்.

No comments: