09 கடற்படையினருக்கு கொரோனா தொற்ற உறுதி


நேற்று இறுதியாக அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா வைரஸ் தொற்றாளர்களுள் 09 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பத்துபேரில் மற்றைய நபர் இவர்களுடன் தொடர்பினை பேணி வந்தவர் என்று இராணுவத்தளபதி சவேந்தரி சில்வா தெரிவித்துள்ளார்

No comments: