04 மணி நேரத்தின் பின்பு CID யில் இருந்து வெளியேறிய மங்கள

இலங்கை, போக்குவரத்து, சபைக்கு, சொந்தமான பேருந்துக்களை, சென்ற ஜனாதிபதி தேர்தலின் ,போது பயன்படுத்திய ,விடையம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர் ,மங்கள சமரவீர இன்று  CID முன்னிலையில் இரண்டாவது நாளாக, ஆஜராகியுள்ளார்.

இதன் பின்னர் சுமார் 04 மணித்தியாலங்களில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் ,மங்கள சமரவீர வெளியேறியுள்ளார்.

No comments: