-அகத்தியன் செய்திப்பிரிவு- இன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அருகே முன் சில்லு கழன்றதான் காரணமாக வாகனம் தரம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.
No comments: