கொரோனா விழிப்புணர்வு | வைத்தியர் எஸ். அகிலன் (MOH)


-அகத்தியன் செய்திப்பிரிவு-

அக்கரைப்பற்று   -மாவட்ட நீதிவான் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று 30 நீதிமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் கலந்து கொண்டு கொரோனா தொற்றுநோய் தொடர்பான விரிவான கருத்துக்களை வழங்கினார்.

VIDEO


No comments: