கல்முனை மாநகர சிகைஅலங்கார நிலையங்களுக்கு தொற்றுநீக்கிவிசிறல்.


(காரைதீவு நிருபர் சகா)

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள சிகைஅலங்கார நிலையங்கள் அனைத்திற்கும் த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநாகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் நேற்று(24) வெள்ளிக்கிழமை தொற்றுநீக்கி மருந்து விசிறப்பட்டது. 

அங்கு தற்போது சகல சிகையலங்கார நிலையங்கள் திடிரென இழுத்துமூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  

-படங்களில் தொற்று நீக்கி விசிறப்படுவதைக் காணலாம்-
No comments: