வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கடற்படை வீரர் மரணம் !


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கடற்படை வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று குறித்த கடற்படை வீரர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது .

No comments: