மருத்துவமனைகளுக்கு விசேட சுற்றறிக்கை பற்றிய அறிவிப்பு !


நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு அறுவை சிகிச்சை மேற் கொள்ளுவது தொடர்பில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்தாக சுகாதார சேவவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம் சுற்றறிக்கையினை ஆராய்ந்து மக்களுக்கு வழமையான முறையில் சுகாதார சேவையினை வழங்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கும் சுகாதார சேவவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments: