கொரோனா தொடர்பில் வெளியாகிய விசேட செய்தி !


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள மொத்த எண்ணிக்கை 414 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மொத்தமாக 46 கொரொனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்

வெலிசர கடற்படை முகாமில் 35 கடற்படை வீரர்களுக்கும் கொழும்பு 12இல் 04 பேருக்கும் ஏனைய பிரதேசங்களில் இருந்து 7 பேருக்கும் என 46 பேரருககு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மொத்த எண்ணிக்கை 414

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 300

புதிய தொற்றாளர்கள் 46

மருத்துவ பரிசோதனையில் 183

குணமடைந்தோர் 107

மரணம் 07

மாவட்ட ரீதியில்

கொழும்பு 130No comments: