இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் !


கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையில் கடந்த சில தினங்களாக சடுதியான மற்றம் அதிகரித்துக் கெண்டு இருக்கின்றது

இதனடிப்படையில்  மிண்டும் சற்று முன்னர் மேலும் 05   கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 440ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments: