ரத்து செய்யப்படுகின்றது அனைத்து விமான சேவைகளும்!


நாட்டில் உள்ள அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட சேவயானது எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி வரை அமுலில் இருக்கும்

No comments: