அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸை தொலைபேசியில் கண்டறியும் வழிமுறை !


சிங்கப்பூரில் அறிமுகமான கைபேசி பயன்பாட்டின்  ஊடாக கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் வழிமுறையினை அவுஸ்திரேலிய அரசாங்கம்  அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அறிமுகத்திற்கு பின்னர் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் குறித்த விண்ணப்பத்தினை ஏற்றுக் கொள்ள தரவிறக்கம் செய்துள்ளதாவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

No comments: