இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா !


இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 109 பேர் குணம்  அடைந்துடன்  07 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 420 ஆக  அதிகரித்துள்ளது.


No comments: