அரச உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவு தொடர்பில் விடேச செய்தி !
உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக மக்களுக்கான சேவைகளை வழங்கின்றனர்.
இந் நிலையில் பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் பல்வேறு கொடுப்பனவுகளை வழங்கவுள்ளது.
கௌரவ பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதனை தெரிவித்தார்
அதனடிப்படையில் !
பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு 3 மாதங்களுக்கு (15/3/2020 – 15/06/2020) விசேட இடர்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன. அதனடிப்படையில்
மத்திய மற்றும் மாகாண சுகாதார துறை – ரூ 5000
அதனடிப்படையில் !
பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு 3 மாதங்களுக்கு (15/3/2020 – 15/06/2020) விசேட இடர்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன. அதனடிப்படையில்
மத்திய மற்றும் மாகாண சுகாதார துறை – ரூ 5000
மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் – ரூ 5000
மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை ஊழியர்கள் – ரூ 5000
கிராம சேவகர் எரிபொருள் கொடுப்பனவு: ஒரு பிரிவை கண்காணிப்போருக்கு ரூ 450/ இரண்டு பிரிவை கண்காணிப்போருக்கு ரூ 600.
கிராம சேவகர் தொலைபேசி கொடுப்பனவு: ரூ 600 வழங்கப்பட்டது, தற்போது ரூ 1500 அதிகரிக்கப்படுகிறது.
கிராம சேவகர் போக்குவரத்து கொடுப்பனவு: ரூ 600 வழங்கப்பட்டது, தற்போது ரூ 1200 அதிகரிக்கப்படுகிறது.
கொரோனாவை எதிர்த்து கடுமையாக உழைக்கும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஒரு கொடுப்பனவை வழங்கவென்றும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் கௌரவ பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை கடிதம் மூலம் சமர்ப்பித்தார்.
இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறான கொடுப்பனவு பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கும் வழங்கபட வென்றும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
-Capital News-
No comments: