விசேட கடன் திட்டம் அமுல் !


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முடக்கப்பட்டு காணப்படுகின்ற வர்த்தக நடவடிக்கைகளுக்காக விசேட கடன் திட்டம்  மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வியபாரிகளுக்காகவே குறித்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: