கொழும்பில் மிகத் தொழிவாகத் தெரியும் சிவனொளி பாத-மலை !UPDATED NEWS

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த மாதம் 20ம் திகதி முதல் நாட்டில் ஊரடங்கு சடடம் அமுல் படுத்தப்பட்டிருந்தது.


இந் நிலையில் கொரோனா அபாய வலையங்களுள் ஒன்றாக கொழும்பு பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.


இதன் பின்னர் வர்த்தக நடவடிக்கைகள் வர்த்தக கம்மனிகள் வாகன போக்குவரத்து என்பன குறைந்து காற்று சுத்தமடைந்து சூழல் புத்துயிர் பெற்று மாசடைந்த சூழல் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து  கொழும்பில் இருந்து சிவெனொளி பாத மலையை பார்க்க கூடிய சர்ந்தர்ப்பம் கொழும்பு வாழ் மக்களுக்கு கிடைத்திருக்கின்றது

நிசப்தமாக காணப்படும் கொழும்பில் இருந்து சிவனொளி பாதமலையினை மிகவும் அழகாக காணக் கூடியதாக உள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments: