நாடாளுமன்றம் கூட்டப்படுவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து !
நாடாளுமன்றம் கூட்டப்படுவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் எந்தவொரு காரணத்திற்காகவும் மீள கூட்டப்பட மாட்டாது என ஜானாதிபதி குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சினரால் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கடந்த 26 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சினரால் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கடந்த 26 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: