நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு !


கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக  (எம்.பி)களாக  இருந்த 225

உறுப்பினர்களையும் வரும் திங்களன்று அலரிமாளிகைக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார் .

நாட்டின்  தற்போதைய சூழ் நிலை குறித்து ஆராய்வதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும்  கட்சி தலைவர்களினால் பாராளுமன்றத்தை கூட்டுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் நேற்று அமைச்சரவையில் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: