ஊரடங்கு மற்றும் ஏனைய பொலிசாரின் நடவடிக்கைக்கு சட்டமா அதிபர் அனுமதி !


நாட்டில் கொரோனா தொற்றை முற்றாக ஒழிப்பதற்கு பொலிசார்
முன்னெடுத்துள்ள ஊரடங்கு மற்றும் ஏனைய நடவடி்கைகளுக்கு  பதில் காவல் துறைமா அதிபரின் கோரிக்கைக்கு இணங்க சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் தேவையற்ற விதத்தில் வெளியில் செல்வதை மக்கள் தவிர்த்துக்  கொள்வதுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை வழிமுறையினை கடைப்பிடிப்பது நாட்டின் தற்கால சூழ்நிலைக்கு இன்னியமையாததாக அமையும்.

No comments: