நாட்டின் பல காகங்களில் இடியுடன் கூடிய மழை -எதிர்வு கூறரல் !


வழிமண்டலவியல் திணைக்களம் வானிலை தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியுட்டுள்ளது.

அதனடிப்படையில்மத்திய மற்றும் வடமத்திய,  வவுனியா, மன்னார்  ,மேல், சப்ரகமுவ, ஊவா, மாவட்டங்களில் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

No comments: