கொரோனா மற்றும் ஊரடங்கு தொடர்பில் இராணுவத்தளபதி


கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இனங்காணப்பட்டுள்ள 30 நபர்களில் 22 பேர் இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் ஊரடங்கு சட்டம் என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.


No comments: