செல்லப்பிராணிக்கு கொரோனாதொற்று என வெளி வந்த செய்தி உண்மையல்ல !


ஜ-எல சுதுவெல பகுதியில் உள்ள நாயொன்றிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று மேல் மாாகண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.கே.சரத் தெரிவித்துள்ளார்.

மேலும் விலங்குகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கும் கருவி நாட்டில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments: