பொலிஸ் ஊரடங்கு அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செய்தி !


அரச மற்றும் தனியார் சேவை நிலையங்களின் அத்தியாவசிய சேவைகளுக்கான ஊரடங்கு அனுமதியானது நாளைய தினம் முடிவுற இருந்த நிலையில் எதிர்வரும் மே-மாதம் 01ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments: