அடையாள அட்டை அனுமதி தொடர்பில் விசேட செய்தி !


அடையாள அட்டை  அனுமதி தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மக்களுக்கு அறிவித்தலொன்றினை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்க அனுமதியானது ஊரடங்கு அமுலில் இருக்கும் மாவட்டங்களுக்கு செல்லுபடியாகது என்றும் ஊரடங்கு தளர்த்தப்படும் போது இந் நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளதுள்ளார்.

கொழும்பு, ஹம்பகா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு தொடர்ந்திருப்பதனால் அத்தியாவசிய தேவைகள் அல்லாத தேவைகளுக்கு யாரும் வெளியில் செல்லமுடியாது எனவும் கூறினார்.
அடையாள அட்டை அறிவுறுத்தல் (கீழுள்ள லிங்கை அழுத்தவும்)

No comments: