பிண உறைகள் கோருவது அச்சப்படும் விடயமல்ல- அனில் ஜாசிங்க


பிண உறைகள் கோரப்பட்டது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில்  பிண உறைகள் சுகாதார அமைச்சு கோருவது புதியவிடயமல்ல கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போதும் மற்றும் உயிர்த்த ஞாயிறு-தின தாக்குதல் சம்பவங்கள் போன்ற  சந்தர்பங்களின் போதும்  பிண உறைகள் கோரப்பட்டன  இதனை நினைத்து யாரும் அச்சப்படக்கூடாது  கொரோனா வைரஸால் இலங்கையில் கூடியளவு உயிரிழப்புக்கள் இடம்பெற வாய்பில்லை என்றும்-

-மேலும் உயிரிழப்புக்களை  கட்டுப்படுத்தியுள்ளதாகவும் மிக உச்சபட்ச சுகாதார பாதுகாப்பு-முன்னேற்பாடுகளை செய்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

No comments: