ஏழலையில் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு !


மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் ஏழாலை பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்திறகு அருகாமையில் குறித்த வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.

No comments: