மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று!நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சற்று முன்னர் மேலு  02  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  584  ஆக அதிகரித்துள்ளது.

#SriLanka, #lka, #StayHome, #StayHomeSL,#Covid_19

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: