முப்படை வீரர்களின் விடுமுறை ரத்து உடன் முகாம்களுக்கு திரும்புமாறு பணிப்பு !


தற்போது விடுமுறையில் உள்ள அனைத்து முப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களை உடன் தங்களது முகாம்களுக்கு திரும்புமாறு பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மறு அறிவித்தல் வரைஅனைத்து முப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களது விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் உடன் தங்களது முகாம்களுக்கு திரும்புமாறும்  பணித்துள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரெட்ண விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடையம் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: