ஊரடங்கு சட்டம் நீடிப்பு தொடர்பான விசேட அறிவிப்பு !


கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த  ஏனைய மாவட்டங்களில்  தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்  எதிர்வரும் திங்கட்கிழமை  27ஆம் திகதி காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளது.

27ம் திகதி தளர்த்தப்படும் ஊரடங்கு சட்ட நடைமுறையானது மே-மாதம்
01ம் திகதிவரை நடைமுறையில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம்  ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் ஊள்ள ஊரடங்கு சட்டம்  எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளது.

No comments: