திணைக்களங்களின் செயற்பாடுகள் மீள ஆரம்பம் !


இலங்கையில் கண்டி,களுத்துறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களை தவி்ர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள  மோட்டார திணைக்களத்தின் செயற்பாடுகள் மீள செய்பட தீர்மானம் மேற்  கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார விதிமுறை கட்டுப்பாட்டிற்கு அமைய குறித்த திணைக்களத்தின் நடவடிக்கை எதிர்வரும் வாரமளவில்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: