நாளை நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் !

(கீழுள்ள லிங்கை அழுத்தவும்)

485 ஆக கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு !

நாளை தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு 28  வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக்காக வீடு சென்ற படையினர் தங்களது முகாம்களுக்கு திருபுவதற்கு வசதியாக நாளை ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம்  தெரிவித்துள்ளது.

கொழும்பு, ஹம்பகா. களுத்துறை, புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு ஊரடங்கு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (28)
 காலை 05 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 08 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
No comments: