இன்று காரையடி அம்பாரைப்பிள்ளையார் ஆலய அடிக்கல் நடு விழா.


-காரைதீவு நிருபர் சகா-

அம்பாரை மாவட்டம்  காரைதீவு காரையடி அம்பாரைப் பிள்ளையார் ஆலயத்திற்கான அடிக்கல்நடுவிழா ஆலயபரிபாலனசபைத்தலைவர் எம்.மயில்வாகனம் தலைமையில் (27) திங்கட்கிழமை நண்பகல் இன்று நடைபெற்றது.No comments: