இன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் !

கொழும்பு, கம்பகா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்ளை தவிர்ந்த ஏனைய  மாவட்டங்களுக்கு இன்று ( 30) இரவு 08 மணி முதல் மே மாதம் 04 ம் திகதி காலை 05 மணி வரை

ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது .

எனினும் கொழும்பு, கம்பகா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குகான ஊரடங்கு சட்ட உத்தரவானது எதிர்வரும் 04ம் திகதி காலை 05 மணி வரை நீடிக்கும் என்று முன்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: