புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்களால் எண்ணிக்கை அதிகரிப்பு !
08.05 pm UPDATED
எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது !
#SriLanka, #lka, #StayHome, #StayHomeSL,#Covid_19
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
No comments: