கல்வி பொதுத் தராதர சாதாரணதர பெறுபேறுகள் இரு தினங்களில் !


கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபெறுகள் இரு தினங்களில் வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும் !


க.பொ.த சாதாரணதர | பெறுபேறுகள் தொடர்பில் விசேட செய்தி !

No comments: