இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு !


மேலும் நான்கு  புதிய  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 467 பேர் முன்னதாக இனங்காணப்பட்டிருந்த நிலையில் புதிதாக நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 472 ஆக  அதிகரித்துள்ளது.


No comments: