வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை நிர்ணயம் !


வெள்ளை சீனி நிர்ணய விலை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

ஒருகிலோ வெள்ளை சீனியின் நிர்ணயவிலை 105. ரூபாய் என வர்த்தமானி அறிவிக்கப்பட்டிருந்தது குறித்த வர்த்தமானி அறிவித்லை ரத்து செய்வதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.


அதனடிப்படையில் ஒரு கிலோ வெள்ளை சீனியின் வலை 100 ரூபாய் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: