கதிர்காமத்தில் நாட்டு மக்களின் நலன் கருதி ஜனாதிபதி வழிபாடு !


வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கதிர்காமம் கிரி-விகாரையையில் நாட்டு மக்களின் நலன் கருதி ஜனாதிபதி சமய வழிபாட்டில் ஈடுட்டார்.

தற்போது நம்மை ஆட்கொண்டிருக்கும் இந்த கொடிய நோயிலிருந்து நம் நாட்டு மக்களையும் எமது முழு மனித குலத்த்தின் நலன் கருதி மேற்படி சமய வழிபாடு இடம் பெற்றிருந்ததைமை குறிப்பிடத்தக்கது.No comments: