க.பொ.த. சாதாரணதர பரீட்சை முடிவு தொடர்பில் விசேட செய்தி !


UPDATED : பெறுபேறுகள் வெளியிடப்பட்டது !

கீழுள்ள லிங்கை  அழுத்தவும்


வெளியிடப் பட்டது ! க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் !


கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறு பேறுகள் நாளை வெளியிட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றதாக பரீட்சை திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் பரீட்சை பெறுபேறுகள் பாடசாலைக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்பட மாட்டாது என்றும் மாகாண மற்றும் வலைய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணையத்தள அனுமதியூடாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மாணவர்கள் பெறுபேறுகளை பரீட்சை திணைக்கள இணையத்தளத்தில் பார்வையிடலாம் எனவும்  அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: