கொரோனா வைரசை கட்டுப்படுத்த மக்களால் மட்டுமே இயலும் !பழையதீர்மானங்களை இனியும் முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை தளர்த்துவதன் மூலம் வைரசை கட்டுப்படுத்து முடியாது என எச்சரிக்கை விடுக்கின்றது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்.

தனி நபர்களைத் தாண்டி சமூகத்திற்குள் வைரஸ் பரவ இடமளித்தால்  அடுத்த மாத இறுதிக்குள் நாட்டின் நிலை மிகப் பெரிய நெருக்கடியை சந்திக்கும் என்று அவர் தெரிவித்தார்.

எனவே மக்கள் முடிந்தளவு சமூக இடைவெளிகளை பேணுவதுடன் சுகாதார ஆலேசனைகளையும் பின்பற்றுமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்.
செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே மக்களை கேட்டுக் கொண்டார்.

No comments: