ஊரடங்கு தளர்வின் பின்பு முறையான போக்குவரத்து !


கொழும்பில் உள்ள அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் முறையான போக்குவரத்து சேவையினை வழங்கு இலங்கை போக்குவரத்து சபை முடிவெடுததுள்ளது.

இதனடிப்படையில் சேவைகளை ஆரம்பிக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களிக் எண்ணிக்கை மற்றும்  ஊழியர்கள் தாம் பயணிக்கும் வழிப்பாதை என்பவற்றை இலங்கை போக்குவரத்து சபை எதிர்வரும் 28ம் திகதி dgmoperation@sltb.lk  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

No comments: