ஆலையடிவேம்பு மக்களுக்கு விசேட அறிவிப்பு !


UPDATED 07.50 pm.

     நாளை 27 நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் !

கீழுள்ள லிங்கை அழுத்தவும் 

-அகத்தியன் செய்திப்பிரிவு-

 இந் நடைமுறையானது நாளை மறுதினம் 28 செவ்வாய்கிழமை நடைமுறைப்படுத்தப்படும் !


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஆலையடிவேம்பு பிரதேச பொது மக்களுக்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன்  விடுக்கும் முக்கிய அறிவிப்பு.

கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டத்தில்  எமது பிரதேச பொலிஸ் பிரிவிற்கு ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை 05 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது .

இந் நிலையில் ஆலையடிவேம்பு சாகாம வீதியில் காணப்பட்டுள்ள தற்காலி வர்த்தக நிலையங்கள் அனைத்தும் ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஊரடங்கு தளர்வு நேரங்களில்  தேசிய அடையாள அட்டடை அனுமதி தொடர்பில் பொலிசார் மிக கடுடையான நடவடிக்கை எடுக்க கூடும் என்றும்  மக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் செயற்படுமாறும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

UPDATED  (கழுள்ள லிங்கை அழுத்தவும்)


ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் மாத்திரமே அடையாள அட்டை அனுமதி !

ஆலையடிவேம்பு தர்ம-சங்கரி மைதானம் 

மேலும் கருத்து தெரிவித்த அவர்.

நாளை மக்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் பிரகாரம் வெளியே வரவேண்டும் என்றும் இது தொடர்பில் பொலிசாரின் நடவடிக்கை கடுமையாக இருக்ககூடும் எனவும் தெரிவித்தார்.


மேலும் மிக முக்கிய அத்தியாவசிய தேவை நிமித்தம் வெளியில் செல்பவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவையற்ற விதத்தில் வெளியில் சுற்றுவதை தவிர்க்குமாறும் வெளியில் வரும் வேளையிர் சுகாதார ஆலேசனையின் பிரகாரம் முகக்கவசம் மற்றும் சமூக இடை வெளியை பேணுமாறும் எமக்கு தெரிவித்தார்.

ஊரடங்காகது நாளை காலை 05 மணிக்கு தற்காலிகமா தளர்த்தப்பட்டு மேலும் இரவு 08 மணிக்கு அமுல் படுத்தப்டும் இந் நடைமுறையானது கடந்த மே 01ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
UPDATED (கீழுள்ள லிங்கை அழுத்தவும்)No comments: