நாட்டில் அரிசி பற்றாக்குறை !


நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையில்  அரிசி பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்தளவு அரிசி சந்தையில் சந்தைப்படுத்துவதே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: