கொரோனா தொற்றில் இருந்து 7பேர் பூரணமடைந்துள்ளனர்.


நாட்டில் இதுவரை 116பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் இன்று மேலும் 07 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று  மொத்த எண்ணிக்கை 420ஆகும்.

No comments: