சற்று முன்னர் 600 பேரை கடந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை


சுகாதார அமைச்சின்  தகவலடிப்படையில்  மேலும் 12   #கொரோனா  #Coronavirus, #COVID_19 தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில்  611 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.










No comments: