கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 599ஆக அதிகரிப்பு


சுகாதார அமைச்சின்  தகவலடிப்படையில்  மேலும் 03  #கொரோனா  #Coronavirus, #COVID_19 தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில்  599 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


No comments: