மக்கள் அவதானம் ! ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 544 பேர் இன்று கைது


கடந்த 24 மணி நேர காலப்பகுதிக்குள் சுமார் 544 பேர் ஊரடங்கு சட்ட விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 159

வாகனங்களும் பொலிசாரிடம் பறிமுதல்.

மேலும் கடந்த 20ம் திகதி அமுல் படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இன்று காலை 05 மணியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள் 41577 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் 10,719 வாகனங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.No comments: